ஆசிரியர் தகுதி தேர்வு (TET) இன்று தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது!
இடைநிலை ஆசிரியர்களுக்கான ஆசிரியர் தகுதி தேர்வு (டெட்) இன்று (நவம்பர் 15) தமிழ்நாடு முழுவதும் நடைபெறுகிறது. 367 மையங்களில் சுமார் 1.07 லட்சம் ஆசிரியர்கள் தேர்வை எழுதுகின்றனர்....