அரசு கொரடா, எம்.பி நிகழ்ச்சிக்கு அழைத்துவிட்டு காக்க வைத்ததாக புகார்..!
தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் அரசு கொரடா மற்றும் நிகழ்ச்சிக்கு அழைத்து காக்க வைத்த பிறகு நிகழ்ச்சி ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக கூறி ஓஎன்ஜிசி அதிகாரிகள் திருப்பி அனுப்பியதால் பரபரப்பு ஏற்பட்டது....





