அரசியல் அழுத்தம் இல்லாமல் விசாரிக்க டிஜிபி நடவடிக்கை எடுக்க வேண்டும்: தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ்
கள்ளக்குறிச்சி த.வெ.க. எம்.எல்.ஏ அருள் விக்னேஷ், மாவட்ட ஆட்சியருக்கு ஆபாச குறுஞ்செய்தி அனுப்பியதாக வெளியான தகவல்கள் பெரும் பரபரபரப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர்கள் பலரும் இதற்கு...





