பக்தர்களுக்கு தாராள மனசு: ராமர் கோவில் திருப்பணிக்கு ரூ.2,100 கோடி நன்கொடை!
அயோத்தியில், பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டுவதற்காக ரூ.2,100 கோடி நன்கொடை கிடைத்துள்ளதாக, ராம ஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரஅறக்கட்டளை நிர்வாகிகள் தெரிவித்தனர். உத்தரப்பிரதேசம் மாநிலம் அயோத்தியில்...





