கம்பீரமாக நடந்த கருப்பர் சிலை ஊர்வலம்: வானவேடிக்கை,மேளதாளங்களால் குலுங்கியது கீழக்கோட்டை! செப்.8ல் பதினெட்டாம்படி கருப்பர் கோவில் கும்பாபிஷேகம்..
புகழ்பெற்ற அ.கீழக்கோட்டை ஸ்ரீபதினெட்டாம்படி கருப்பர் திருக்கோவில் கும்பாபிஷேகம், வரும் செப்டம்பர் 8ஆம் தேதி நடைபெற உள்ளது; முன்னதாக, வானவேடிக்கையுடன் மேள தாளம் முழங்க, ஜூலை 28ம் தேதி...





