வேலூர் சட்டமன்ற உறுப்பினருக்கு கொரொனா தொற்று உறுதி..!
வேலூர் சட்டமன்ற உறுப்பினருக்கு கொரொனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சட்டமன்ற உறுப்பினர் கார்த்திகேயனக்கு ஏற்கனவே ஒருமுறை கொரொனா உறுதி செய்யப்பட்டதாகவும், தற்போது இரண்டாவதாக கொரொனா தொற்று உறுதி...






