வெள்ளத்தில் தத்தளிக்கும் இமாச்சல்.. ஹெலிகாப்டரில் உணவு வழங்கும் பரிதாபம்..!
ஹிமாச்சலப் பிரதேசத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஹெலிகாப்டர் மூலம் ராணுவத்தினர் உணவுப் பொட்டலங்களை வழங்கினர். வீடுகள், உடைமைகள் என அனைத்து பொருட்களையும் தண்ணீர் சுருட்டி சென்று விட்டதாக...






