வீரமரணமடைந்த ராமநாதபுரத்தை சேர்ந்த பழனி உள்ளிட்ட 4 பேருக்கு வீர் சக்ரா விருது..!
கல்வான் பள்ளத்தாக்கில் ராணுவத்துடன் நடந்த மோதலில் வீரமரணம் அடைந்த தமிழகத்தின் ராமநாதபுரத்தை சேர்ந்த பழனி உள்ளிட்ட 4 பேருக்கு வீர் சக்ரா விருது வழங்கப்படவுள்ளது. கடந்தாண்டு...





