விவாகரத்து கோரிய மனைவி..! கணவரை வீட்டை விட்டு வெளியேறுமாறு உத்தரவு..!
விவாகரத்து கோரிய மனைவியின் குழந்தைகளும் அமைதியான சூழலில் வாழ்வதற்காக கணவரை வீட்டை விட்டு வெளியேறுமாறு சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பெண் வழக்கறிஞர் ஒருவர் தொழிலதிபரான தனது கணவரிடம்...





