விமான நிலையத்தில் இருந்து வெளியே வந்த அமித்ஷா கார்… திடீரென ஏற்பட்ட மின்தடையால் பரபரப்பு..!
சென்னை விமான நிலையத்தில் இருந்து அமித்ஷா வின் கார் வெளியே வந்தவுடன், மின்தடை ஏற்பட்டு தெரு விளக்குகள் அணைந்தததால் பரபரப்பு ஏற்பட்டது. சென்னை விமானநிலையத்தில் இருந்து...





