விமர்சனங்களை முடக்குகிறார்களா? – மத்திய அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவுக்கு கனிமொழி கடிதம்
தமிழகத்தில் த.வெ.க அரசை விமர்சித்து பதிவிடப்படும் இன்ஸ்டாகிராம் பதிவுகள் மற்றும் கணக்குகள் தொடர்ந்து முடக்கப்படுவதாகவும், அவற்றின் பார்வையாளர்கள் எண்ணிக்கை குறைக்கப்படுவதாகவும் தி.மு.க எம்.பி. கனிமொழி குற்றம் சாட்டியுள்ளார்....





