வாட்ஸ்அப் புதிய நிபந்தனைகளை ஏற்காத வாடிக்கையாளர்களின் கணக்குகள் நீக்கம்..!
வாட்ஸ்அப் இன் சேவைகள் குறித்த புதிய நிபந்தனைகளை ஏற்காத வாடிக்கையாளர்களின் கணக்குகள் நீக்கம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ள. துவாட்ஸ் அப்பின் ரகசிய காப்பு கொள்கை மற்றும் சேவை...





