தலைநகர் டெல்லியில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த இளைஞர் மீது மூன்றாவது மாடியில் இருந்து ஏசி தலையில் விழுந்தது.
இதில் இரு சக்கர வாகனத்தில் வந்து நண்பருடன் பேசிய வாரிசு என்ற இளைஞர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகள் வெளியாகி உள்ளது.