முதல்வர் வேட்பாளர் விவகாரம் : ஆதரவாளர்களுடன் ஓபிஎஸ் ஆலோசனை… முதல்வர் எடப்பாடி நிகழ்ச்சியையும் புறக்கணித்தார்!!
அதிமுக செயற்குழுவில் முதல்வர் வேட்பாளர் விவகாரத்தில் இபிஎஸ்- ஓபிஎஸ் இடையே மோதல் முற்றிய நிலையில், தனது ஆதரவாள்களுடன் ஓபிஎஸ் இன்று தீவிர ஆலோசனை நடத்தினார். மேலும் கொரோனா...





