எந்த பக்கம் போவது? காங்கிரஸ், தேமுதிகவினர் சோகம்! 3வது அணி அமைப்பதில் ஆர்வம்!!
அதிமுகவில் நீடிக்கலாமா, அல்லது மூன்றாவது அணி அமைக்கலாமா என்று தேமுதிக குழப்பத்தில் உள்ளது. திமுகவின் செயல்பாட்டால் அதிருப்தியில் உள்ள காங்கிரஸ் கட்சிக்கும் மூன்றாவது அணி ஆசை வந்துள்ளது....






