பொங்கல் நாளில் பெண்கள் பீடி புகைக்கும் போட்டி..! சர்ச்சைக்குள்ளான வீடியோ..!
பொங்கல் விழாவையொட்டி பெண்களை பீடி புகைக்க வைத்து நடத்தப்பட்ட விளையாட்டு போட்டியால் சர்ச்சை உருவாகியுள்ளது. பொங்கல் விழாவை முன்னிட்டு தென்மாவட்டங்களில் உள்ள கிராமப் பகுதிகளில் பல்வேறு போட்டிகள்...






