பெண் காவலரிடம் அத்துமீறிய திமுகவினர்.. கைது செய்ய உத்தரவிட்ட தலைமை..!
சென்னை விருகம்பாக்கத்தில் பெண் காவலரிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக எழுந்த புகாரின் அடிப்படையில் திமுக பிரமுகர்கள் இரண்டு பேர் கட்சியில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இருவரும் கைது செய்யப்பட்டனர்....






