புதிய தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதி..!
கோர்ப்வெக்ஸ் தடுப்பூசியை 18 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு பூஸ்டர் டோசாக அளிக்க இந்திய மருந்து கட்டுப்பாட்டு ஒழுங்குமுறை ஆணையம் அனுமதி அளித்துள்ளது. இந்தியாவில் பயாலஜிக்கல் நிறுவனம் தடுப்பூசியை தயாரித்துள்ளது....






