பாரா ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை தங்கப்பதக்கம் வென்று அசத்தல்..!
டோக்கியோ பாரா ஒலிம்பிக் துப்பாக்கி சுடுதல் இறுதிப் போட்டியில் இந்திய வீராங்கனை வெற்றி பெற்று அசத்தியிருக்கிறார். 10 மீட்டர் ஏர் ரைபிள் துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம்...





