பள்ளி மாணவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு இலவச மதிய உணவுத் திட்டம்..!
இந்தோனேசியாவில் பள்ளி மாணவர்கள் மற்றும் கர்ப்பிணிகளுக்கு சிறப்பு மதிய உணவுகள் வழங்கப்படும் திட்டம் அமலுக்கு வந்தது. இந்தோனேஷியாவில் பள்ளி மாணவர்கள் மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு சாதம், சோயாபீன்...





