பர்கூர் மலைப்பாதையில் நிகழ்ந்த விபத்தில் லாரி ஓட்டுநர் உடல் நசுங்கி பலி..!
காங்கேயத்திலிருந்து கர்நாடக மாநிலத்திற்கு தவிடு லோடு ஏற்றிக்கொண்டு சென்ற லாரி பர்கூர் மலைப்பாதையில் சென்ற பொழுது விபத்தில் சிக்கியது. எதிரே வந்த வாகனத்திற்கு வழி விடுவதற்கு...





