அழிவின் விளிம்பில் பனைமரங்கள்..ரேசன் கடைகளில் பனங்கருப்பட்டி விநியோகம் சாத்தியம் எவ்வாறு? பனைவாழ்வியல் இயக்க தலைவர் பா.ஜான்பீட்டர் கேள்வி
பனைகள் அழிவின் விளிம்பில் இருக்கும் சூழலில் ரேசன் கடைகளில் பனங்கருப்பட்டி விநியோகம் சாத்தியம் எவ்வாறு? என பனை வாழ்வியல் இயக்க தலைவர் பா.ஜான்பீட்டர் கேள்வியெழுப்பி உள்ளார். ...





