பணம் வாங்கிக்கொண்டு ஸ்கேன் ஒப்பந்தம் ரத்து.. அமைச்சர் சுப்ரமணியன் அதிரடி..!
தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் பணம் வாங்கிக்கொண்டு ஸ்கேன் செய்வதாக கிருஷ்ணா டயக்னாடிக்ஸ் என்ற நிறுவனத்தின் ஒப்பந்தத்தை ரத்து செய்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் உத்தரவிட்டார். ...






