நாளை தமிழகம் திரும்பும் சசிகலா..!அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் பயணிக்க இருப்பதாக தகவல்..!
பெங்களூருவில் இருந்து நாளை தமிழகம் திரும்பும் சசிகலா அதிமுக கொடி பொருத்தப்பட்ட காரில் பயணிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில்...





