நான் உங்கள் வீட்டு வேலைக்காரி இல்ல..நடுவானில் சண்டை போட்ட பயணிக்கு பதிலடி கொடுத்த பணிப்பெண்..!
இண்டிகோ விமானம் ஒன்றில் பயணி ஒருவருக்கும், விமான பணிப்பெண் ஒருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. கடந்த வாரம் விமான நிலையத்திலிருந்து டெல்லியை நோக்கி வந்த இண்டிகோ...





