தெருநாய்களை துன்புறுத்திய ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மீது தாக்குதல்..!
உத்திரபிரதேசத்தில் தெருநாய்களை துன்புறுத்திய ஓய்வு பெற்ற ராணுவ வீரர் மீது விலங்குகள் நல ஆர்வலர் வழக்கு பதிவு செய்துள்ளார். குடியிருப்பு பகுதியில் காவலாளியாக பணிபுரிந்து ஓய்வு பெற்ற...





