தீபாவளியை முன்னிட்டு தமிழ்நாட்டில் ரூ.441 கோடிக்கு மதுபானங்கள் விற்பனை!
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு தமிழ்நாட்டில் ரூ.441 கோடிக்கு மதுபானங்கள் விற்கப்பட்டுள்ளன.பண்டிகைகள் என்றாலே மதுப்பிரியர்களுக்கு கூடுதல் உற்சாகம். அந்த வகையில், தீபாவளியை முன்னிட்டு மதுப்பிரியர்கள் காலை முதலே டாஸ்மாக்...





