தி மு க மகளிர் அணி செயலாளர் கனிமொழி MP இராமநாதபுரம் மாவட்டத்தில் “விடியலை நோக்கி ஸ்டாலினின் குரல் ” என்கிற தேர்தல் பிரச்சார பயணம்
இராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள முதுகுளத்தூர், பரமக்குடி, இராமநாதபுரம், திருவாடனை ஆகிய நான்கு சட்டமன்ற தொகுதிகளிலும் வருகின்ற 22.01.2021, 23.01.2021 ஆகிய இரண்டு நாட்களிலும் நடைபெற உள்ளது. 22.01.2021...





