--- --:--:-- --

திருவண்ணாமலை தீபத் திருவிழா அன்று பக்தர்களுக்கு அனுமதியில்லை..!

திருவண்ணாமலை தீபத் திருவிழா அன்று பக்தர்களுக்கு அனுமதியில்லை..!

கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் காரணமாக புகழ்பெற்ற திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் மகா கார்த்திகை தீபத்தன்று பக்தர்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார்.  ...

Right Menu Icon