திமுக எம்எல்ஏ நாசருக்கு அறுவை சிகிச்சை..!
உடல் நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட திமுக எம்எல்ஏ நாசருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பித்தப்பையில் கல் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்....





