திருப்பூருக்கு ஜாக்பாட்.. துணை ஜனாதிபதி ஆகும் சி.பி.ஆர்.. அதிமுக சந்தோஷம், திமுகவுக்கு சங்கடம்.. பாஜகவின் தேர்தல் வியூகம் கை கொடுக்குமா?
குடியரசு துணைத் தலைவர் வேட்பாளராக, கொங்கு மண்டலத்தை சேர்ந்த சிபி ராதாகிருஷ்ணனை பாஜக அறிவித்துள்ளது. சட்டசபைத் தேர்தலை மனதில் கொண்டு சி.பி.ஆர்.ஐ பாஜக அறிவித்ததால் அதிமுக உள்ளிட்ட...





