திமுகவில் துர்கா ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக்க வேண்டுமாம்…! பாஜகவுடன் சசிகலா, ரஜினி கூட்டணி…! மீண்டும் குட்டையை குழப்பும் சு.சாமி!!
திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஓய்வெடுக்க வேண்டும். துர்கா ஸ்டாலினை முதல்வர் வேட்பாளராக்கினால் நல்லது. பாஜகவுடன் கூட்டணி சேர சசிகலா, ரஜினி ஆகியோருடன் கூட்டணிப் பேச்சு நடத்தத் தயார்...






