தடுப்பூசி போடப்பட்ட 3 மாத குழந்தை உயிரிழப்புக்கு காரணம் நிமோனியா காய்ச்சல் தான்..!
கோவையில் தடுப்பூசி போடப்பட்ட 3 மாத குழந்தை உயிரிழந்ததாக கூறப்பட்ட நிலையில் நிமோனியாவால் தான் அந்த குழந்தை இறந்ததாக உடற்கூறு ஆய்வில் தெரியவந்துள்ளது. கோவை மசகாலிபாளையம்...





