சோத்துப்பாறை அணை விவகாரம்: அனைத்து மதகுகளுக்கும் பூட்டு – மாவட்ட ஆட்சியர் உத்தரவு
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே சோத்துப்பாறை அணையில் இருந்து அனுமதியின்றி பாசனத்திற்குத் தண்ணீர் திறந்த விவகாரத்தில், தவறு செய்தவர்கள் மீது சட்டப்படி கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என...





