செய்தியாளர்கள் முன் கதறி அழுத சந்திரபாபு நாயுடு..!
ஆந்திராவில் ஆளும் ஒய்எஸ்ஆர் காங்கிரஸ் கட்சியினர் தன்னைப் பற்றியும் தனது குடும்பத்தினர் பற்றியும் அவதூறாக பேசுவதாக கூறி சட்டப்பேரவையில் வெளிநடப்பு செய்த சந்திரபாபு நாயுடு செய்தியாளர்கள் சந்திப்பின்போது...





