சிவகங்கை மாவட்ட ஆட்சித்தலைவராக பி.மதுசூதன் ரெட்டி இ.ஆ.ப. , பதவியேற்றுக் கொண்டார்..!
சிவகங்கை மாவட்ட ஆட்சியராக புதிதாக பதவியேற்றுக் கொண்ட பி.மதுசூதன் ரெட்டி இ.ஆ.ப. , ஆந்திர மாநிலம் கர்நூல் மாவட்டத்தைச் சேர்ந்தவர். இவர் பொறியியல் துறையில் பட்டப்படிப்பும், மற்றும்...






