சிபிஎம் மூத்தத் தலைவர் கா.சின்னையா காலமானார்..!
சிபிஎம் மூத்தத் தலைவர் கா.சின்னையா (75) உடல்நலக்குறைவால் காலமானார். 1973-ல் கட்சியில் சேர்ந்த இவர் DYFI சங்கத்தை வளர்த்தெடுத்ததில் முக்கியமானவர். தென்சென்னை மாவட்டச் செயலாளராகவும் இருந்துள்ளார்....