சிகரெட் பிடித்தபடி ரீல்ஸ் செய்த பெண்.. மூச்சு திணறி கதறும் குழந்தை..!
புதுடெல்லியில் கையில் குழந்தையை வைத்துக்கொண்டு சிகரெட் புகைத்தபடி இளம்பெண் ஒருவர் ரீல்ஸ் பதிவிட்ட வீடியோ பெரும் சர்ச்சை ஏற்படுத்தி வருகிறது. சமூக ஊடகங்களில் ரீல்ஸ் வீடியோ பதிவிடும்...





