சாக்கடையில் தவறி விழுந்த குழந்தை..!
தேனி மாவட்டம் ராஜாவாய்க்காலில் தேங்கியிருந்த கழிவுநீரில் அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுமி தவறி விழுந்து மீட்கப்பட்ட நிலையில் சிறுமி விழும் காட்சி சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது....