அரசியலில் இருந்து விலகுகிறேன்: சசிகலா திடீர் அறிக்கை… அரசியல் களத்தில் பரபரப்பு!!
அரசியலை விட்டு முழுமையாக ஒதுங்குவதாக, முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியான வி.கே. சசிகலா அறிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ...






