கொரோனா தொற்று பாதிப்பு : அமெ.அதிபர் டிரம்ப் ராணுவ மருத்துவமனையில் அனுமதி
கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட நிலையில், தனி அறையில் தம்மை தனிமைப்படுத்திக் கொண்டுள்ளதாக அறிவித்த அமெரிக்க அதிபர் டிரம்புக்கு காய்ச்சல் ஏற்பட்ட நிலையில் ராணுவ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்....






