கொரோனா கொடுமையிலும் கடன் தவணை கேட்டு “டார்ச்சர்”…அவமானத்தில் விவசாயி தற்கொலை!! ஆக்சிஸ் வங்கி நிர்வாகம் மீது நடவடிக்கை பாயுமா?
கொரோனா பெருங் கொடுமையால் பரிதவித்துள்ள நிலையில் கடன் தவணை கேட்டு தனியார் வங்கியினர் கொடுத்த டார்ச்சரால் திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே விவசாயி ஒருவர் தற்கொலை செய்து...






