கொரோனா : கைதட்டச் சொன்னீங்க… விளக்கேத்த சொன்னீங்க…! மக்களுக்கு நீங்க செஞ்சது என்ன..? மத்திய அரசுக்கு சீமானின் 10 சவுக்கடி கேள்விகள்!!
கொரோனா வைரஸ் பரவலைத் தடுக்க மத்திய அரசு எடுத்த நடவடிக்கைகள் என்ன என்பது குறித்து, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், சாட்டையடியாக 10 கேள்விகளைத் தொடுத்து...






