கொலையாளியை கண்டுபிடிக்கவில்லை: “சிபிஐடி விசாரிக்க வேண்டும்” மகனை இழந்த பெற்றோர் திருப்பூர் கலெக்டரிடம் மனு
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அருகே வீராச்சிமங்கலத்தைச் சேர்ந்தவர் பி.நாகராஜ்(45) இவரின் மகன் கோபிநாத்(20) கடந்த ஜூலை18-ம் தேதி அன்று தனது இருசக்கர வாகனத்தில் மடத்துப்பாளையம் அருகே சென்று...






