குழந்தைகள் கொரொனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் செய்தி கவலையளிக்கிறது..!
புதுச்சேரியில் ஒரே வாரத்தில் 21 குழந்தைகள் கொரொனாவால் பாதிக்கப்பட்டிருக்கும் செய்தி கவலையளிப்பதாக அந்த மாநில துணை நிலை ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன் தெரிவித்திருக்கிறார். கொரொனா மூன்றாவது...





