குளத்தில் மூழ்கி மூன்று இளைஞர்கள் உயிரிழப்பு..!
செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் குளத்தில் மூழ்கிய மூன்று இளைஞர்கள் உயிரிழந்தனர். கேளம்பாக்கத்தை சேர்ந்த கல்லூரி மாணவர்கள் முகேஷ் மற்றும் உதயகுமார் ஆகியோர் நண்பர் விஜய்யுடன் சேர்ந்து திருப்போரூரில்...





