முதல்வர் பதவி விலகினார் ஃபட்னாவிஸ் – மகாராஷ்டிராவில் ஜனாதிபதி ஆட்சி அமல்?
மகாராஷ்டிரா சட்டசபையின் ஆயுட்காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடையும் நிலையில் ஆளுநரை சந்தித்து ராஜினாமா கடிதத்தை, முதல்வர் ஃபட்னாவிஸ் அளித்தார். புதிய ஆட்சிக்கு யாரும் உரிமைகோராத நிலையில், குடியரசுத்தலைவர்...





