கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த வீரர் மாரடைப்பால் மைதானத்திலே உயிரிழப்பு..!
மகாராஷ்டிர மாநிலம் புனேவில் ஆடுகளத்தில் கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த வீரர் மாரடைப்பால் தரையில் சாய்ந்து உயிரிழந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. புனே மாவட்டம்...





