காலையிலேயே தனது வாக்கை செலுத்திய அன்னியூர் சிவா..!
விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் மும்முனை போட்டி நிலவி வருகிறது. தேர்தல் தொடங்கி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. விக்கிரவாண்டி தொகுதியில் 276 வாக்குச்சாவடிகளில் வாக்குப்பதிவு நடைபெறுகிறது. திமுக சார்பில் போட்டியிட்ட...





