கள்ளக்காதலை தட்டி கேட்ட மனைவியை கண்மூடித்தனமாக தாக்கிய டிஜிபி..!
மத்திய பிரதேசத்தில் கள்ளக்காதலை தட்டி கேட்ட மனைவியை கண்மூடித்தனமாக அடித்து உதைத்த போலீஸ் டிஜிபி ஒருவர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். மத்தியபிரதேச காவல்துறையில் டிஜிபியாக பணியாற்றிவரும் புருஷோத்தமன்...





